ஶ்ரீரங்கநாதப் பெருமாள்

ஸ்ரீரங்கநாதப் பெருமாள் :


திருச்சியில் உள்ள முக்கியமான திருத்தலங்களில் மிக முக்கியமான ஒன்று ஸ்ரீ ரங்கநாத பெருமாள்/   கா‌வி‌ரி‌க்கு‌ம் கொ‌ள்‌ளிட‌‌த்‌தி‌ற்கு‌ம் நடுவே அமை‌ந்து‌ள்ள, 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

திருக்கொள்ளிக்காடு - வேலை கிடைக்க வழிபட வேண்டிய ஆலயம்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்