Posts

Showing posts with the label madurai temples

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

Image
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் - முதல் படை வீடு                                             திருப்பரங்குன்றம் கோவில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு ஆகும். 247 தேவாரத் திருத்தலங்களில் ஒன்று ஆகும்.                  நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இந்த தலத்தைப் பாடி உள்ளனர்.                           இங்கு மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் சுப்பிரமணியர், துர்க்கையம்மன், கற்பகவிநாயகர், மூவரும் அடுத்து                     அடுத்து உள்ளனர். கற்பகவிநாயகர் முன்பு இடப்புறம் சத்தியகிரீஸ்வரர் (சிவன்), மற்றும் சுப்பிரமணியர் முன்பு வலப்புறத்தில் பவளக்கனிவாய்ப் பெருமாள்,   என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரைய...

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

Image
மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்   மாயாண்டி சுவாமிகள் அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்  மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டாப்பில் இறங்கி திருக்கூடல் மலையடிவாரம் சென்றால்,இவரது ஜீவசமாதி உள்ளது,  அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சீடர் அருள்மிகு சூட்டுக்கோல் இராமலிங்க  சுவாமிகள் விலாசம் திருக்கூடல் மலை, புசுண்டர் மலை,  திருப்பரம்குன்றம், மதுரை -625005       சோமப்ப சுவாமிகள்:          மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து மலை மீது இருக்கும் முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது, அருள்மிகு மூக்கையா சுவாமிகள் ஜீவசமாதி மதுரை மூக்கையா ஜீவசமாதி      மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் கல்லூரி வளாகத்தின் கடைசியில் இவரது ஜீவசமாதி உள்ளது.அவனியாபுரம் - திருப்பரம்குன்றம் சாலையில் இருந்து தியகராஜர் கல்லுரி செல்ல...