Posts

Showing posts with the label for_srirangam

ஶ்ரீரங்கநாதப் பெருமாள்

Image
ஸ்ரீரங்கநாதப் பெருமாள் : திருச்சியில் உள்ள முக்கியமான திருத்தலங்களில் மிக முக்கியமான ஒன்று ஸ்ரீ ரங்கநாத பெருமாள்/   கா‌வி‌ரி‌க்கு‌ம் கொ‌ள்‌ளிட‌‌த்‌தி‌ற்கு‌ம் நடுவே அமை‌ந்து‌ள்ள, 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.