காசி விஸ்வநாதர் திருக்கோயில்
காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி - உத்தரப்பிரதேசம். நமசிவாய ! நமசிவாய !நமசிவாய ! நமசிவாய !நமசிவாய ! நமசிவாய! மூலவர்: காசி விஸ்வநாதர் அம்மன்/தாயார்: விசாலாட்சி பழமை: 5000 வருடங்களுக்கு முன் ஊர்: காசி சிவனின் ஜோதிர்லிங்கத் தலம் ; அம்மனின் சக்தி பீடம் ; முக்தித் தரும் தலங்கள் ஏழினுள் ஒன்று ; ஈசனுக்கு பூசை நடக்கும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேளதாளங்களும் வாசித்து மனதிற்கு மிகவும் உற்சாகம் கொடுக்கும் அதி அற்பூதம் வாய்ந்த ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் வாழ்நாளில் தரிசிக்க வேண்டிய மிக பழைமையான சிவஸ்தலம். ...