Posts

Showing posts with the label 274 சிவ ஸ்தலங்கள்

திருவாதவூர் - அருள்மிகு திருமறை நாதர் சுவாமி வேதநாயகி அம்மன் திருக்கோவில்

Image
 திருவாதவூர் - அருள்மிகு திருமறை நாதர் சுவாமி வேதநாயகி அம்மன் திருக்கோவில்   மதுரை மாவடத்தில் அமைந்துள்ள  திருவாதவூர் மிக மிக அமைதியாக உள்ள ஒரு மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள ஊர். இந்த ஊரின் நடுநாயமாக இருக்கும் அற்புதமான சிவன் கோவிலும் அதன் அழகும் பார்க்கவே மிக அற்புதமாக் இருக்கிறது.  பல வரலாறுகளை கொண்ட இந்த ஊரில் தான் "நமசிவாய வாழ்க" பாடலை நமக்கு அளித்த மாணிக்க வாசகர் பிறந்திருக்கிறார் அவர் பிறந்த இடத்தில அவருக்கென ஒரு சிறிய கோவிலும் உள்ளது .    tiruvathavur  sivan temple இந்த கோவிலின் மூலவர் மாணிக்கவாசகருக்கு அருள் பாலித்த சிவபெருமான்,  திருமறை நாதர் சுவாமி எனும் பெயரோடு அழகாக காட்சி தருகிறார். வேதநாயகி அம்மன்  எனும் பெயரோடு அம்மா கோவிலின் இடப்புறம் தனி சந்நிதியில் எழுந்து அருளியிருக்கிறார். அம்மா சந்நிதி  எம்பெருமானின் சந்நிதிக்கு நுழைவதற்கு முன் இடப்புறம் சரஸ்வதி தேவி வீற்றிருக்கிறார். வலது புறம் மகாலட்சுமி வீற்றிருக்கிறார். வாத நோயை தீர்த்து வைக்கும் அற்புத தளமாக இது விளங்குகிறது. சனி பகவானின் வாத நோயை இது தீர்த்த தலமாக இது விளங...

திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)

திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) தேவாரம் பாடப்பெற்ற 274 திருத்தலங்களில் ஒன்று சிவஸ்தலம் பெயர் திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) - தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் பெயர் நெய...