சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில்
சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில் :
❃ சோட்டானிக்கரை பகவதி கோவில் கேரளத்தில் மிகவும் பெயர் பெற்ற இந்து மதத்தினர் போற்றும் அன்னை இறைவியான பகவதி கோவில் ஆகும். இக்கோவில் பெண்களின் சபரிமலை எனப் பெயர் பெற்றது. இந்தக் கோவில் தென்னிந்தியாவில் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் என்ற இடத்தின் அருகிலுள்ளது.
❃ சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும், உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும், மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.
Comments
Post a Comment