மதுநாதீஸ்வரர் ஆலயம்
நெல்லை மாவட்டம், தென்காசியிலிருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இலத்தூர் கிராமம். இங்குதான் அற்புதமான இந்த மதுநாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.சனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளியவர் இலத்தூர் மது நாதீஸ்வரர்.
ஏழரைச் சனி விலகுபவர்கள் இந்தக் குளத்தில் நீராடி இறைவனையும் சனி பகவானையும் வணங்கினால், அல்லல்கள் அனைத்தும் அகன்று இன்பங்கள் பெருக வாழ்வர்.
Comments
Post a Comment