Posts

Showing posts with the label kasi yatra. kasi trip

காசி விஸ்வநாதர் திருக்கோயில்

Image
காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி - உத்தரப்பிரதேசம். நமசிவாய ! நமசிவாய !நமசிவாய ! நமசிவாய !நமசிவாய ! நமசிவாய! மூலவர்:                   காசி விஸ்வநாதர் அம்மன்/தாயார்:   விசாலாட்சி பழமை:                    5000 வருடங்களுக்கு முன் ஊர்:                           காசி                  சிவனின் ஜோதிர்லிங்கத் தலம் ;  அம்மனின் சக்தி பீடம் ; முக்தித் தரும் தலங்கள் ஏழினுள் ஒன்று ; ஈசனுக்கு பூசை நடக்கும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேளதாளங்களும் வாசித்து மனதிற்கு மிகவும் உற்சாகம் கொடுக்கும் அதி அற்பூதம் வாய்ந்த ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் வாழ்நாளில் தரிசிக்க வேண்டிய மிக பழைமையான சிவஸ்தலம்.                                        ...