Posts

Showing posts with the label for murugan temples

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

Image
மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்   மாயாண்டி சுவாமிகள் அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்  மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டாப்பில் இறங்கி திருக்கூடல் மலையடிவாரம் சென்றால்,இவரது ஜீவசமாதி உள்ளது,  அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சீடர் அருள்மிகு சூட்டுக்கோல் இராமலிங்க  சுவாமிகள் விலாசம் திருக்கூடல் மலை, புசுண்டர் மலை,  திருப்பரம்குன்றம், மதுரை -625005       சோமப்ப சுவாமிகள்:          மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து மலை மீது இருக்கும் முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது, அருள்மிகு மூக்கையா சுவாமிகள் ஜீவசமாதி மதுரை மூக்கையா ஜீவசமாதி      மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் கல்லூரி வளாகத்தின் கடைசியில் இவரது ஜீவசமாதி உள்ளது.அவனியாபுரம் - திருப்பரம்குன்றம் சாலையில் இருந்து தியகராஜர் கல்லுரி செல்ல...

பாலமுருகன் திருக்கோயில், ரத்தினகிரி

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ரத்தினகிரி - வேலூர் மூலவர் : பாலமுருகன் உற்சவர் : சண்முகர் தீர்த்தம் : ஆறுமுக தெப்பம் பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் ஊர் : ரத்தினகிரி பாடியவர்கள்: அருணகிரியார் திறக்கும் நேரம்:           காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.. பொது தகவல்:      உற்சவர் சண்முகர் சன்னதி,       கல் தேர் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.       முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் இருக்கிறார்.        அடிவாரத்தில் துர்க்கைக்கு தனிக்கோயில் இருக்கிறது.        நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜை நடத்தப் படுகிறது.       இக்கோயிலில் வாராஹிக்கு சன்னதி உள்ளது.     இவளுக்கு இருபுறமும் நந்தி, சிம்ம வாகனங்கள் இருக்கிறது.     இங்குள்ள விநாயகர் கற்பக விநாயகர்.   ...