Posts

Showing posts from June, 2017

வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர்

ராகு, கேது ஆயிரம் ஆண்டுகள் பரமசிவனைக் குறித்து தவமிருந்த பதி ; திருமகளும் , நவக்கிரகங்களும் வழிபட்டு அருள்பெற்ற தலம் ; நவக்கிரகங்கள் சிவனாரை வழிபட்டு மண்டலாதிபதிகளாக விளங்கும் பேறு பெற்ற தலம் ; லட்சுமி கடாக்ஷம் கிடைக்க வழிபடவேண்டிய சிவத்தலம்.. அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர் – திருவாரூர் தொலைபேசி எண் :    *+91- 4369 237 454, 94443- 54461,  94423-4604 இருப்பிடம்: திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள திருநெல்லிக்கா சாலையில் சென்று , திருநெல்லிக்காவை அடைந்து அங்கிருந்து சுமார் 2 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம். திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ( வழி : திருநெல்லிக்கா ) சாலையில் 18 கிமீ தொலைவில் உள்ள திருநெல்லிக்காவை அடைந்து , அங்கிருந்து 2 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம். மூலவர் :  வெள்ளிமலைநாதர் அம்மன்/தாயார் :  பெரியநாயகி தல விருட்சம் :  தென்னை தீர்த்தம் :  சிவகங்கை பழமை :  1000-2000 வருடங்களுக்கு முன் புராண ...

வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு

*வேலமரங்களே வேதங்களாகச் சுற்றி நிற்கும் புனிதபூமி ; அகத்தியருக்கு இறைவன் திருமணக் கோலம் காட்டியருளிய தலம் ; சிவபெருமான் மனித உருவில் திருமணக் காட்சி தரும் பக்தி ம...