தீபாவளி முதல் இலவச லட்டு - மீனாட்சி அம்மன் கோவில், மதுரை
மக்களுக்கு ஒரு இனிப்பான அறிவிப்பு. வருகின்ற தீபாவளி முதல் மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்க போவதாக கோவிலின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனார். கைப்படாமல் இயந்திரங்கள் மூலம் ஒரு மணிக்கு 500 லட்டு தயாரிக்கப்பட்டு மக்களுக்கு அதை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு (2019) தீபாவளி முதல் மீனாட்சி அம்மன் கோவிலிலுக்க வரும் பக்தர்கள் பிரசாதமாக இலவச லட்டு பெற்று செல்லலாம் என்பது ஒரு இனிப்பான செய்தி அன்றோ..புட்டுக்கு மண் சுமந்த எம்பெருமான் திருத்தலத்தில் இனி லட்டு பிரசாதமாக கிடைக்கபோகிறது.
Comments
Post a Comment