Posts

சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர் சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில்

சூரசம்ஹாரம் நடைபெற்ற மற்றும் ஸ்ரீ கந்தர் சஷ்டிதிருவிழா  கொண்டாட படுகின்ற  திருச்செந்தூர் திருக்கோவில்  ➖➖➖➖➖➖➖   ஸ்ரீ கந்தர் சஷ்டி ➖➖➖➖➖➖➖ சூரபத்திரனை வதைத்து திரும்பிய முருகன் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் ஜடா முடியுடன் தவக் கோலத்தில் திருச்செந்தூரில் காட்சி தருகிறார் சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார் அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் இருக்கிறது திருச்செந்தூரில் மூலவர் சிலைக்குப் பின்னால் முருகன் பூசை செய்ததாக சொல்லப்படும் சிவலிங்கம் ஒன்று இருக்கிறது அதற்கு முதலில் பூசை செய்தபிறகே முருகனுக்கு பூசை செய்யப்படுகிறது *** *** *** சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவந்த தீயிலிருந்து பிறந்ததால் முருகப் பெருமானுக்கு " சிவந்தியப்பர் " என்ற பெயரும் உண்டு திருச்செந்தூர் தன் மருமகன் சூரனுடன் போரிட்டு வென்ற தலம் என்பதால் இங்கு இந்திரனே தீபாவளிக்கு புத்தாடை சீர் கொடுப்பதாக ஐதீகம் திருச்செந்தூரில் வீரபாகுதேவர் காவல் தெய்வமாக உள்ளார் இதனால் இத்தலத்துக்கு " வீரபாகு பட்டினம் " என்ற...

வராஹி போற்றி

ஓம் வராஹி போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சத்தியமே போற்றி ஓம் சகாயமே போற்றி ஓம் புத்தியே போற்றி ஓம் வித்துருவமே போற்றி ஓம் சித்தாந்தி போற்றி ஓம் நாதாந்தி போற்றி ஓம...

நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில், நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமக்கல்லிலுள்ள "நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில்" பற்றிய தகவல்களைக் காணலாம்.    நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில், நாமக்கல், நாமக்கல் மாவட்டம், தம...

திருமலைத் தீர்த்தங்கள் :-

திருமலைத் தீர்த்தங்கள் :- 1) புஷ்கரணி தீர்த்தம் தருமகுப்தன் என்ற இளவரசன், ஒரு முறை அடர்ந்த காட்டினுள் வேட்டைக்குச் சென்றான். வேட்டையின் போது, இருள் சூழ்ந்த காரணத்தா...

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் ஆலயம்

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர்" (Thiruvottiyur Aadhipureeswarar) ஒரு பிரம்ம விஷ்ணு மகேந்திர சிவனாகும். இந்தஆலயம் சென்னை மாநகரான திருவொற்றியூரில் உள்ளது. இந்த ஆலயம் சிவனுக்கு அழகிய மரம், அழகிய குழிப்புகள் மற்றும் தீர்ப்பை பொழிக்கும் அனைத்தும் அமைந்திருக்கும். இந்த ஆலயத்தில் மூன்று மூல தேவர்கள் சிவனை பிரகாசம் பெற்றுள்ளனர்: பரமேஸ்வரர், பெருமான்னார் மற்றும் சிவன் திருவள்ளூர் மாவட்டத்தில்   உள்ள  சுமார் 1000-2000  வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த, தொண்டை நாட்டு தலங்களில் 20 வது தலமாகவும் தேவாரபாடல் பெற்ற  274 தலங்களில் 253 வது தலமாக திகழும் வைகுண்டத்தில் பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து பிறந்த பிரம்மன் உலகைப் படைக்க துவங்கினார். அதற்கு முன்னதாகவே இந்த உலகில் ஒருநகரம் அமைந்திருந்தது. ""நான் உலகைப் படைக்கும் முன் இந்த நகரத்தைப் படைத்தது யார்? எனக்கும் மேலே ஒருவரா? யார் அவர்'' என்று பரந்தாமனிடம் கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு, ""அந்நகரை ஆதிபகவானான சிவன் உருவாக்கினார். அவர் ஆதிபுரீஸ்வரர் எனப்படுவார். அந்நகரத்தின் பெயர் ஆதிபுரி. திருவொற்றியூர் என்றும் அது அழை...

ஸ்ரீ வில்லிபுத்தூர் உருவான கதை.

ஆண்டாள் திருக்கோவிலுக்கு புகழ் பெற்ற ஸ்ரீ வில்லிபுத்தூர் உருவான கதை. சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகள் இருந்த வனப்பகுதியாக இருந்த இடம்தான் இன்றைய ஸ்ரீ வில்லி...