திருச்செந்தூர் பற்றி திருப்புகழில்
திருச்செந்தூர் பற்றி திருப்புகழில்
ஒண் தடம் பொழில் நீடு ஊர் கோடு ஊர்
செந்திலம் பதி வாழ்வே... ( அங்கை மென்குழல் திருப்புகல்)
திருச்செந்தூர் எப்படி இருந்ததாம் தெளிந்தநீர் நிரம்பிய குளங்களும் சோலைகளும் நிறைந்த ஊராகவும், சங்குகள் விளங்கும் நகராக இருந்ததாம்
திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கிப் புரள ...
எறி திரை மகர சங்க துங்க திமிர சல நிதி தழுவு ...
உருட்சியாகத் திரளும் மணியும் முத்தும் உயர்ந்த தென்னை
மரங்களில் தங்கிப் புரளும்படி அவற்றை அள்ளி வீசுகின்ற அலைகளையும் மகர மீன்களையும் சங்குகளையும் உடைய பரிசுத்தமான கடல் நீர் அணைந்துள்ள கரையை உடைய
----------------Continue editing ----------------------------------------------------------------------
Comments
Post a Comment