Posts

ஆற்றின் நடுவில் சுயம்பு ஐயப்பன் கோவில்

ஆற்றின் நடுவில் சுயம்பு ஐயப்பன் கோவில்     கேரள மாநிலம் திரூர் அருகில் உள்ளது சாம்ராவட்டம் என்ற ஊர். இங்கு நிலா என்ற ஆற்றின் உள்ளே தீவு போல் அமைந்திருக்கிறது ஒரு ச...

12 ராசிகளுக்கும் உரியதான கோயிலல்கள்

கும்பகோணம் கோவில் நகரம் என்று பெயர் பெற்றது அத்தகைய சிறப்பு வாய்ந்த கும்பகோணத்தில் 12 ராசிகளுக்கும் உரியதான கோவில்கள் அமைந்திருக்கின்றன. அவற்றை நாம் ஒரு சேர தரிச...

அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், பூதநாராயணன் தேனி

அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில் மூலவர் : பூதநாராயணன் தல விருட்சம் : புலிச்சிமரம் தீர்த்தம் : சுரபிநதி புராண பெயர் : சுருதிமலை ஊர் : சுருளிமலை மாவட்டம் : தேனி மாநிலம் : தமிழ்நாடு தல சிறப்பு: இங்கு பெருமாள் சுருளியாண்டவ லிங்கமாக அருள்பாலிக்கிறார். இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர். இத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு பெருமாள் சுருளியாண்டவ லிங்கமாக அருள்பாலிக்கிறார். இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர். இத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.    திருவிழா: சித்திரையில் மூன்று வார திருவிழா. ஆடி அமாவாசை,  தை அமாவாசை, தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமியில்  இங்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் உண்டு. திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.   முகவரி: அருள்மிகு பூதநாராயண...

அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் !!

அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் !! தேனி மாவட்டம் வீரபாண்டி எனும் ஊரில் அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் : கண்ணீஸ்வரமுடையா...

அரங்கநாதசாமி கோவில், காரமடை..

அரங்கநாதசாமி கோவில், காரமடை.. அரங்கநாத சாமி கோவில் தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவில் ஏறக்குற...

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, இராமநாதபுரம்

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, இராமநாதபுரம் சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருக...

திருவண்ணாமலை கிரிவலத்தின் போது சித்தர்கள் மற்றும் முனிவர்கள் ஆசியை பெறுவது எப்படி

திருவண்ணாமலை கிரிவலத்தின் போது சாபம் பெறாமல் சித்தர்கள் மற்றும் முனிவர்கள் ஆசியை பெறுவது எப்படி ! திருவண்ணாமலை மலையில் ஏராளமான சித்தர்கள் இருந்தார்கள். இப்போதும் கூட அங்கு பல சித்தர்கள் இருக்கிறார்கள், ஆனால் நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்துள்ளார். திருவிடை மருதூர், இடைக்காட்டூர் உள்பட பல இடங்களில் இடைக்காடர் ஜீவ சமாதி உள்ள போதிலும் திருவண்ணாமலையில் தான் அவரது பரிபூரண அருள் உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை இவர் கோடி ஆண்டுகளுக்கு கண்டு தரிசனம் செய்துள்ளார். திருவண்ணாமலை தலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் போது அதை நேரில் கண்டு தரிசனம் செய்தாலே அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். கோடி தடவைக்கு மேல் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்த, இடைக்காடர் பற்றி நினைத்தால், திருவண்ணாமலை ஈசனின் மகிமையைத் தெரிந்தவர் இவர் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவர் திருவண்ணாமலை பற்றிய ரகசியங்களை முழுமையாக அறிந்தவர் என்று கூறப்படுகிறது. இன்றும் பவுர்ணமி தோறும் திருவண்ணாமலையில் இடைக்காடர் கிரிவலம் வருவதாக கூறப்...