12 ராசிகளுக்கும் உரியதான கோயிலல்கள்
கும்பகோணம் கோவில் நகரம் என்று பெயர் பெற்றது அத்தகைய சிறப்பு வாய்ந்த கும்பகோணத்தில் 12 ராசிகளுக்கும் உரியதான கோவில்கள் அமைந்திருக்கின்றன. அவற்றை நாம் ஒரு சேர தரிசிக்கலாம்.
மேஷம் - வரதராஜ பெருமாள் ஆலயம்.
ரிஷபம் - சாரங்கபாணி ஆலயம்.
மிதுனம் - சக்ரபாணி ஆலயம்.
கடகம் - மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்.
சிம்மம் - பாணபுரீஸ்வரர் ஆலயம்.
கன்னி - காசிவிஸ்வநாதர் ஆலயம்.
துலாம் - அபிமுகேஸ்வரர் ஆலயம்.
விருச்சிகம் - கவுதமேஸ்வரர் ஆலயம்.
தணுசு - நாகேஸ்வரர் ஆலயம்.
மகரம் - சோமேஸ்வரர் ஆலயம்.
கும்பம் - கும்பேஸ்வரர் ஆலயம்.
மீனம் - பிரம்மன் திருக்கோயில்.
திருச்சிற்றம்பலம்
கும்பகோணத்தில் இத்தகைய ராசிகாரர்கள் கோயிலில்கள் இருக்க தரிசிக்கலாமே
Comments
Post a Comment