Posts

முருகப்பெருமான் அமைந்துள்ள தலங்களும

முருகப்பெருமான் அமைந்துள்ள தலங்களும் , வடிவங்களும்!! முருகப்பெருமான் என்றாலே வேலும், மயிலும் வைத்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குறிப்பிட்ட சில தலங்...

பிரம்மபுரீஸ்வரர் -தலைஎழுத்தை மாற்றும் கோவில்

ஒருவரது தலைஎழுத்தை மாற்றும் சிவன் கோவில் ; ஒருவர் தலையில் எழுதியிருந்தால் மட்டுமே  இத்தலத்தை தரிசிக்க முடியும் என்று நம்பப்படும் தலம் ; முருகன் வணங்கிய சிவன் திருத்தலம்.. அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,  சிறுகனூர், திருப்பட்டூர் - திருச்சி. போன்: *+91 431 2909 599*  (தொடர்பு நேரம்: *காலை 9.30 - மாலை 6 மணி*) மூலவர் : *பிரம்மபுரீஸ்வரர்*  அம்மன்/தாயார் :  *பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி)* தல விருட்சம் :  *மகிழமரம்* தீர்த்தம் : *பிரம்ம தீர்த்தம்* ஆகமம்/பூஜை : *காரண ஆகமம்* பழமை : *1000-2000 வருடங்களுக்கு முன்* புராண பெயர் : *திருப்பிடவூர், திருப்படையூர்* ஊர் : *சிறுகனூர், திருப்பட்டூர்*   திருவிழா:       பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும்.       *தல சிறப்பு:       பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது.  பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.  சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக...

திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோவில்

திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டத்திலுள்ள குளித்தலையில் அமைந்துள்ளது. இது 2000 ஆண்டுகள் பழமை கொண்ட தொன்மையான ஆலயங்களில் ஒன்றாகும். சிவனி...

மதுநாதீஸ்வரர் ஆலயம்

நெல்லை மாவட்டம், தென்காசியிலிருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இலத்தூர் கிராமம். இங்குதான் அற்புதமான இந்த மதுநாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.சனியின் ...

வசிஸ்டேஸ்வரர் ஆலயம்

❃ தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற...

நல்லம் நடராஜர் ஆலயம்

நல்லம் நடராஜர் ஆலயம் : ❃ கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகி...

ஶ்ரீரங்கநாதப் பெருமாள்

Image
ஸ்ரீரங்கநாதப் பெருமாள் : திருச்சியில் உள்ள முக்கியமான திருத்தலங்களில் மிக முக்கியமான ஒன்று ஸ்ரீ ரங்கநாத பெருமாள்/   கா‌வி‌ரி‌க்கு‌ம் கொ‌ள்‌ளிட‌‌த்‌தி‌ற்கு‌ம் நடுவே அமை‌ந்து‌ள்ள, 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.