அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் படபெற்ற திருத்தலங்கள்
1. அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் , மயிலாப்பூர், சென்னை
மூலவராக கபாலீஸ்வரர் மற்றும் தாயாராக கற்பகாம்பாள் அருள் பலிக்க கூடிய இத்திருதலத்தில் உள்ள சிங்காரவேலர் (முருக பெருமான் ) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழை பாடி அருளி உள்ளார்.
இங்கு பாடிய திருப்புகழ் பாடல்கள்
1.அமரும் அமரர்
2.அயில் ஒத்து எழும்
3.அறமிலா அதி
4.இகல வருதிரை
5.இனையது இலதாம்
6.கடிய வேக
7.களபம் மணி ஆரம்
8.திரைவார் கடல்
9.நிறைதரு மணியணி
10.வரும் மயில் ஒத்தவர்
என தொடங்கும் திருப்புகழ் பாடல்களை இந்த தலத்திற்காக பாடப்பெற்றுள்ளன
2.அருள்மிகு கந்தசுவாமி கோவில், திருப்போரூர், காஞ்சிபுரம் மாவட்டம்
இங்கு மூலவராக கந்தசுவாமி அருள்பாலிக்கும் திருத்தலம் . சமராபுரி வாழ் சண்முகத்தரசே என கந்த சஷ்டியில் வரும் வரிகள் இத்தலத்தை குறிக்கின்றன .
- அனுத்தே னர்மொழி
- உருக்கு ஆர் வாழி
- சீர் உலாவிய
- திமிர மாமன
என தொடங்கும் திருப்புகழ் பாடல்களை இந்த தலத்திற்காக பாடப்பெற்றுள்ளன
3.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர், சென்னை
மூலவராக மருந்தீஸ்வரர் மற்றும் தாயாராக திரிபுரசுந்தரி அருள் பலிக்க கூடிய இத்திருதலம். இதன் புராண பெயர் வால்மீகியின் பெயரால் திருவன்மீகியுர் என்று அழைக்கப்பட்ட தலம்
என தொடங்கும் திருப்புகழ் பாடல்களை இந்த தலத்திற்காக பாடப்பெற்றுள்ளன
Comments
Post a Comment