தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம்

"மகா பெரியவா சரணம்"

*தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு*
*எளிமையான பரிகாரம்.*

வீட்ல தீராத கஷ்டம்
ஏனோ....மனசுல பயம்
தொழில் நெருக்கடி, ஏதோ செய்வினை தோஷம் போல மனசு சொல்லுது...
இப்படி மனக்குழப்பமா....

இதோ தீர்வு........

தினமும் சாப்பாடு செய்ய பெண்கள் அரிசி எடுக்கும் போது....
....அதிலிருந்து ஒரு கை அரிசி எடுத்து வைங்க......
.....தினமும் இப்படி எடுத்து வைக்கிற அரிசி....21 நாள் முடிந்ததும்.......

*.....அன்றைய தினம் 21வது நாள் தயிர் சாதம் செய்து.......ஏதாவது ஒரு சிவாலயத்துல தானம் பண்ணிடுங்க......*

......அப்புறம் கஷ்டம் எல்லாம்
பஞ்சா பறந்திடும்.......

இதை நாலுபேருக்கு பகிருங்க....இன்னும் புண்ணியம் கிடைக்கும்.

இனி ஷேமமா இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்