Posts

அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் !!

அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் !! தேனி மாவட்டம் வீரபாண்டி எனும் ஊரில் அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் : கண்ணீஸ்வரமுடையா...

அரங்கநாதசாமி கோவில், காரமடை..

அரங்கநாதசாமி கோவில், காரமடை.. அரங்கநாத சாமி கோவில் தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவில் ஏறக்குற...

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, இராமநாதபுரம்

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, இராமநாதபுரம் சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருக...

திருவண்ணாமலை கிரிவலத்தின் போது சித்தர்கள் மற்றும் முனிவர்கள் ஆசியை பெறுவது எப்படி

திருவண்ணாமலை கிரிவலத்தின் போது சாபம் பெறாமல் சித்தர்கள் மற்றும் முனிவர்கள் ஆசியை பெறுவது எப்படி ! திருவண்ணாமலை மலையில் ஏராளமான சித்தர்கள் இருந்தார்கள். இப்போதும் கூட அங்கு பல சித்தர்கள் இருக்கிறார்கள், ஆனால் நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்துள்ளார். திருவிடை மருதூர், இடைக்காட்டூர் உள்பட பல இடங்களில் இடைக்காடர் ஜீவ சமாதி உள்ள போதிலும் திருவண்ணாமலையில் தான் அவரது பரிபூரண அருள் உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை இவர் கோடி ஆண்டுகளுக்கு கண்டு தரிசனம் செய்துள்ளார். திருவண்ணாமலை தலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் போது அதை நேரில் கண்டு தரிசனம் செய்தாலே அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். கோடி தடவைக்கு மேல் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்த, இடைக்காடர் பற்றி நினைத்தால், திருவண்ணாமலை ஈசனின் மகிமையைத் தெரிந்தவர் இவர் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவர் திருவண்ணாமலை பற்றிய ரகசியங்களை முழுமையாக அறிந்தவர் என்று கூறப்படுகிறது. இன்றும் பவுர்ணமி தோறும் திருவண்ணாமலையில் இடைக்காடர் கிரிவலம் வருவதாக கூறப்...

குருவிக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர்

மதுரை மீனாட்சி அம்மனை இந்த குருவிகுளம் கிராமத்தில் தரிசிக்கலாம். இந்த குருவிகுளம் எங்குள்ளது? திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிர...

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை தல_விருட்சமான மகிழ_மரத்தின் அருகிலிருந்து பார்த்தால் திருவண்ணாமலைஆலயத்தின் ஒன்பது கோபுரங்களையும் ஒருசேர தரிசிக்கலாம்... திருவண்ணாமலையில்தான் மா...

திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)

திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) தேவாரம் பாடப்பெற்ற 274 திருத்தலங்களில் ஒன்று சிவஸ்தலம் பெயர் திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) - தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் பெயர் நெய...