மதுரையில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்கள்
மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களின் சிவராத்திரி வைபவம்.
1.இம்மையில் நன்மை தருவார் திருக்கோயில் - நிலம்
பெரியார் பேருந்து நிலையம்
முதலாம் கால பூஜை :
இரவு 10 மணிக்கு
இரண்டாம் கால பூஜை :
இரவு 12மணிக்கு
மூன்றாம் கால பூஜை :
அதிகாலை 2 மணிக்கு
நான்காம் கால பூஜை :
அதிகாலை 4 மணிக்கு
2.திருவபுடையார் திருக்கோயில் - நீர்
செல்லூர்
முதலாம் கால பூஜை :
இரவு 9:30 மணிக்கு
இரண்டாம் கால பூஜை :
இரவு 11:30 மணிக்கு
மூன்றாம் கால பூஜை :
அதிகாலை 1: 30 மணிக்கு
நான்காம் கால பூஜை :
அதிகாலை 3:30 மணிக்கு
3..தென் திருவாலவாய் திருக்கோயில் - அக்னி தெற்கு மாசி வீதி
முதலாம் கால பூஜை :
இரவு 10 மணிக்கு
இரண்டாம் கால பூஜை :
இரவு 12மணிக்கு
மூன்றாம் கால பூஜை :
அதிகாலை 2 மணிக்கு
நான்காம் கால பூஜை :
அதிகாலை 4 மணிக்கு
4.முக்தீஸ்வரர் திருக்கோயில் - வாயு தெப்பக்குளம்
முதலாம் கால பூஜை :
இரவு 9 மணிக்கு
இரண்டாம் கால பூஜை :
இரவு 11மணிக்கு
மூன்றாம் கால பூஜை :
அதிகாலை 1 மணிக்கு
நான்காம் கால பூஜை :
அதிகாலை 3 மணிக்கு
5.ஆதி சொக்கநாதர் திருக்கோயில்- ஆகாயம் சிம்மக்கல்
முதலாம் கால பூஜை :
இரவு 10 மணிக்கு
இரண்டாம் கால பூஜை :
இரவு 12 மணிக்கு
மூன்றாம் கால பூஜை :
அதிகாலை 2 :30 மணிக்கு
நான்காம் கால பூஜை :
அதிகாலை 4 மணிக்கு
இந்த சிவராத்திரி நாளில் இந்த ஐந்து ஸ்தலங்களில் முடிந்தளவு ஏதேனும் ஒரு ஸ்தலங்களிலாவது ஒரு கால பூஜைகளில் கலந்து கொண்டு திருவருள் பெற்று உய்யுமாறு வேண்டுகிறோம்.
Comments
Post a Comment