சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!!
#சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!! ♣ஆதம்பாக்கம் ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயில் ♣அயனாவரம் ஸ்ரீ பரசுராமலிங்கேஸ்வரர் கோயில் ♣எழுச்சூர் ஸ்ரீ நல்லிணக்கீஸ்வரர் கோயில் ♣காட்டூர் (பொன்னேரி) திருவல்லீஸ்வரர் கோயில் ♣கோயம்பேடு ஸ்ரீ குருங்கலீஸ்வரர் கோயில் ♣குன்றத்தூர் ஸ்ரீ முருகன் கோயில் ♣குன்றத்தூர் ஸ்ரீ வட நாகேஸ்வரர் கோயில் ♣மாடம்பாக்கம் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோயில் ♣மைலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் ♣மயிலாப்பூர் ஸ்ரீ விருபாக்ஷேஸ்வரர் கோயில் ♣மயிலாப்பூர் ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில் ♣மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோயில் ♣பம்மல் ஸ்ரீ அக்கீஸ்வரர் கோயில் ♣பாடி திருவலிதாயம் ஸ்ரீ திருவல்லீஸ்வரர் கோயில் ♣பூவிருந்தமல்லி ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில் ♣புரசைவாக்கம் ஸ்ரீ கங்காதீஸ்வரர் கோயில் ♣சைதாப்பேட்டை ஸ்ரீ பிரசன்னவேங்கட நரசிம்ஹ கோயில் ♣சைதாப்பேட்டை ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் ♣திருப்போரூர் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் ♣திருவலிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் ♣திருவல்லிக்கேணி ஸ்ரீ திருவேட்டீஸ்வரர் கோயில் ♣திருவல்லிக்கேணி ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில் ♣திருவொற்றியூர் ஸ்ரீ ஆ...