மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள் மாயாண்டி சுவாமிகள் அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டாப்பில் இறங்கி திருக்கூடல் மலையடிவாரம் சென்றால்,இவரது ஜீவசமாதி உள்ளது, அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சீடர் அருள்மிகு சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் விலாசம் திருக்கூடல் மலை, புசுண்டர் மலை, திருப்பரம்குன்றம், மதுரை -625005 சோமப்ப சுவாமிகள்: மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து மலை மீது இருக்கும் முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது, அருள்மிகு மூக்கையா சுவாமிகள் ஜீவசமாதி மதுரை மூக்கையா ஜீவசமாதி மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் கல்லூரி வளாகத்தின் கடைசியில் இவரது ஜீவசமாதி உள்ளது.அவனியாபுரம் - திருப்பரம்குன்றம் சாலையில் இருந்து தியகராஜர் கல்லுரி செல்ல...